வெல்லிங்டன் ராணுவக் கல்லூரிக்கு பாதுகாப்பை அதிகரிக்கத் திட்டம்-ஆய்வுக் கூட்டத்தில் முடிவு

நாட்டில் உள்ள முக்கிய பாதுகாப்பு நிலைகளை டேவிட் கோல்மேன் ஹெட்லி நேரில் சென்று வீடியோ படம் எடுத்த உளவு பார்த்த்தாக முன்பு தகவல்கள் வெளியாகின.
ஹெட்லி வந்து போன மும்பை மற்றும் கோவாவில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்ததைத் தொடர்ந்து ஹெட்லி உளவு பார்த்துச் சென்ற பகுதிகளில் தீவிர கண்காணிப்பும், பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த அடிப்படையில் தமிழகத்தில் உள்ள பாதுகாப்பு நிலைகளில் காணப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு நேற்று சென்னையில் நடந்த்து.
இதில் மாநில காவல்துறை உயர் அதிகாரிகளும், பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் நீலகிரி மாவட்டம் வெல்லிங்டனில் உள்ள பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கல்லூரிக்கு பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும் பாதுகாப்புத்துறையினரும், மாநில போலீஸாரும் இணைந்து பாதுகாப்பு மற்றும் கண்காணபிபுப் பணிகளை மேற்கொள்ளும் சாத்தியக் கூறுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இன்னும் 3 மாதங்களில் இந்தத் திட்டத்தை இறுதி செய்யவும் முடிவு செய்யப்பட்டது
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications