இந்தியா - சீனாவில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் ஏடி அண்ட் டி!

அமெரிக்காவின் பிரபலமான தொலைபேசி, இன்டர்நெட் சேவை நிறுவனம் ஏடி அண்ட் டி (அமெரிக்க டெலிபோன் அண்ட் டெலிகிராப்).
290 பில்லியன் டாலர் சொத்துக்கள், 3 லட்சம் பணியாளர்கள் என மிகப்பெரிய நிறுவனம் இது.
இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் நாடுகளிலும் தனது வர்த்தகத்தை விரிவாக்க முடிவு செய்து அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது. அதேபோல தனது தற்போதைய சேவைகளையும் மேம்படுத்த முடிவு செய்துள்ளது.
பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, ஸ்பெயின், சீனா, இந்தியா, கனடா, இத்தாலி, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, வியட்நாம், மலேஷியா, சிங்கப்பூர், பிரேஸில், இந்தோனேஷியா, கொரியா, மெக்ஸிகோ, ஹாங்காங் போன்ற நாடுகளில் தங்களது வர்த்தகத்தை அதிகப்படுத்துவதோடு, பிராட்பேண்ட் இணைப்பின் வேகத்தை 24 Mbps அளவு அதிகப்படுத்தவும் முடிவு செய்துள்ளது ஏடி அண்ட் டி. இங்கெல்லாம் தொலைபேசி கேபிள் வழி வழங்கப்படும் தொலைக்காட்சி சேவையான ஐபிவி6 -ஐ தரவுள்ளது ஏடி அண்ட் டி.
1 ஜிபி அளவு வேகம் கொண்ட பிராட்பேண்ட் இணைப்புகள் தரவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
'இன்று மிக சவாலான பொருளாதார சூழல் உள்ளது. சந்தையில் போட்டி எக்கச்சக்கம். 2006-ம் ஆண்டிலிருந்து 4 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளோம். இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் நாடுகளில் மட்டும் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவிட திட்டமிட்டுள்ளோம்' என்கிறார் ஏடி அண்ட் டியின் சிஇஓ ரான் ஸ்பியர்ஸ்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications