நித்யானந்தா ஆசிரமத்தில் ரெய்டு - முக்கிய ஆவணங்கள் சிக்கின

கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு தொடங்கிய இந்த சோதனை, நேற்று முழுவதும் நடந்துள்ளது.
நடிகை ரஞ்சிதா உடனான செக்ஸ் தொடர்புகள் அம்பலமானதை அடுத்து, தமிழகத்தில் நித்யானந்தாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் கர்நாடக காவல் துறைக்கு மாற்றப்பட்டது.
நித்யானந்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக அவரின் பிடதி ஆசிரமத்தில் கடந்த திங்கள் கிழமை சோதனை நடத்தப்பட்டது.
நீதிமன்றத்தின் அனுமதி பெற்று இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும், நீண்ட சோதனையில் ஆசிரமத்தில் இருந்து ஏராளமான முக்கிய ஆவணங்கள் மற்றும் பதிவுகள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ரஞ்சிதாவுடன் நித்யானந்தா இருந்து படுக்கையறை, மற்ற தடை செய்யப்பட்ட பகுதிகள் என் ஆசிரமம் முழுவதும் சல்லடையாக சலித்து போலீசார் சோதனையிட்டுள்ளனர்.
இந்த சோதனையில் என்னென்ன ஆவணங்கள் கிடைத்தன என்பது குறித்து தகவல் தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டபோதிலும், புலனாய்வுக்கு தேவையான முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக தெரிகிறது.
இதற்கிடையே, நித்யானந்தாவின் மாஜி சீடர் லெனின் கடந்த மாதம் சென்னை போலீசில் ஒப்படைத்த 30 சிடிக்களை சிஐடி போலீசார் வீடியோவில் ஓடவிட்டு பார்த்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications