கத்தியுடன் வந்த சீக்கியரை சுட்டுக் கொன்ற அமெரிக்க போலீஸ்
சிகாகோ: அமெரிக்காவின் ஓஹையோவில் உள்ள சீக்கிய குருத்வாராவில் கத்தியுடன் வந்த ரவீந்தர் நிஜ்ஜார் என்ற சீக்கியரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர்.
பெட்பார்ட் என்ற நகரில் வசித்து வந்தவர் ரவீந்தர் நிஜ்ஜார். 41 வயதான இவர், அங்குள்ள குரு கோவிந்த் சிங் சீக்கிய கோவிலுக்கு வந்துள்ளார்.
கையில் பெரிய கத்தியை ஏந்தியபடி, கோவில் பூசாரிகள் இருவரை அவர் துரத்தியபடி வந்தார். இதைப் பார்த்து விட்ட போலீஸார், நிஜ்ஜாரை, கத்தியைக் கீழே போடும்படி சத்தம் போட்டு கூறியுள்ளனர். ஆனால் நிஜ்ஜார் கேட்கவில்லை.
இதையடுத்து அவரை சரமாரியாக சுட்டனர். இதில் அங்கேயே சுருண்டு விழுந்து நிஜ்ஜார் உயிரிழந்தார்.
இந்தக் கோவிலுக்கு தொடர்ந்து வந்து கொண்டிருந்தார் நிஜ்ஜார். ஆனால் அவர் கத்தியை ஏந்தியபடி, மிரட்டும் தொனியில் ஏன் வந்தார் என்று தெரியவில்லை.
இந்த சம்பவம் அங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணையும் நடந்து வருகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications