டெல்லி குடோனில் பெரும் தீ விபத்து - பல கோடி நாசம்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் துக்ளகாபாத் ரயில்நிலையம் அருகே உள்ள கன்டெய்னர் குடோனில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது.
இன்று அதிகாலை சுமார் 5.45 மணிக்கு இந்த தீவிபத்து ஏற்பட்டது. சுமார் 22க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன.
தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வர கடுமையா போராடினர். காலை சுமார் 9 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தெற்கு டெல்லியில் அமைந்துள்ள இந்த கன்டெய்னர் குடோனில் ஏராளமான துணி வகைகள், டயர்கள் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. எனினும், பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகி நாசமாகி இருக்கும் என தெரிகிறது.
தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications