இந்தியா, பாகிஸ்தானின் பிரமாண்ட போர் ஒத்திகை!
Subscribe to Oneindia Tamil

இரு பக்க எல்லைப் பகுதிகளிலும் கிட்டத்தட்ட கூப்பிடு தூரத்தில் இரு நாட்டுப் படையினரும் போர் ஒத்திகையில் ஈடுபடவுள்ளனர்.
இரு தரப்பு ராணுவமும் பல ஆயிரக்கணக்கான வீரர்களை இந்த போர் ஒத்திகையில் ஈடுபடுத்துகின்றன.
இந்திய ராணுவம் யுத்த சக்தி என்ற பெயரில் போர் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்துகிறது.
பாகிஸ்தான், அஸம் இ நவ்-3 என்ற பெயரில் போர் ஒத்திகையை நிகழ்த்துகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இதுதான் பிரமாண்டமான போர் ஒத்திகை என்று அந்த நாடு தெரிவித்துள்ளது. இதில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் வீரர்களை பாகிஸ்தான் ஈடுபடுத்தவுள்ளதாம்.
More From
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications