நரேந்திர மோடி எனது பெஸ்ட் ஃபிரண்ட் –கோவா காங். முதல்வர் பாராட்டு
Subscribe to Oneindia Tamil

கோவாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது காமத் பேசுகையில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி எனது சிறந்த நண்பர். மாநாடு எதற்காகவாது நான் டெல்லிக்குப் போனால் ஒரு பக்கம் முதல்வர் ஷீலா தீட்சித் இருப்பார். இன்னொரு பக்கம் மோடி இருப்பார்.
மோடி என்னை அழைத்தால் நான் நிச்சயம் குஜராத்துக்குப் போவேன் என்று கூறினார் காமத். இது கோவா காங்கிரஸ் தலைவர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
காமத் முன்பு பாஜகவில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. காமத்தின் பேச்சு குறித்து கோவா மாநில காங்கிரஸ் தலைவர் சுபாஷ் ஷிரோத்கர் கூறுகையில், ஏன் அப்படிப் பேசினார் என்பதை காமத்திடம்தான் கேட்க வேண்டும். கட்சி மேலிடம்தான் இதுகுறித்து விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க முடியும். இதற்கு மேல் இதுகுறித்து பேச விரும்பவில்லை என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications