இலங்கை தேர்தல் வெற்றி: ராஜபக்சேவுக்கு மன்மோகன் சிங் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து ராஜபக்சேவுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராஜபக்சே கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பெற்று விட்டதாக தகவல்கள் வெளியானதும், ராஜபக்சேவைத் தொடர்பு கொண்டு போனில் பேசினார் மன்மோகன் சிங்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகத்தில் கூறுகையில், அதிபர் ராஜபக்சேவை, பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேர்தல் வெற்றி குறித்து மகிழ்ச்சியும், வாழ்த்தும் தெரிவித்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+