இன்று ஐஐடி நுழைவுத் தேர்வு- 4.72 லட்சம் பேர் எழுதுகிறார்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஐஐடி நுழைவுத் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. மொத்தம் 4 லட்சத்து 72 ஆயிரம் மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர்.
ஐஐடி எனப்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனங்களில் பயில்வதற்கான நுழைவுத் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. மொத்தம் 1026 மையங்கள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட கூடுதலாக 82 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இந்த ஆண்டு மொத்தம் 4 லட்சத்து 72 ஆயிரம் பேர் தேர்வை எழுதுகின்றனர்.
நாடு முழுவதும் சென்னை, மும்பை, ஹைதராபாத் உள்பட 15 நகரங்களில் உள்ள ஐஐடி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு இது.
--
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications