சிட்னியில் சாலையோரம் இறந்து கிடந்த இந்தியரின் சடலம் மீட்பு
சிட்னி: இந்தியர் ஒருவர் சிட்னி நகரில் சாலையோரம் இறந்து கிடந்தார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தர்மேந்தர் சிங் என்ற இவர் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்கவர் என தெரிகிறது.
சாலையோரம் இறந்து கிடந்ததை சிட்னி நகர போலீசார் இன்று காலை பார்த்துள்ளனர்.
உடனடியாக உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பியுள்ளனர்.
அவர் எப்படி இறந்தார், பின்னணி என்ன என்பது பற்றிய விவரங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த ஒரு ஆண்டு காலத்துக்குள் ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்நிலையில் இன்று மற்றொரு இந்தியர் சாலையோரம் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மேந்தர் சிங் கொல்லப்பட்டாரா அல்லது வேறு காரணத்தால் இறந்தாரா என்பது பிரேத பரிசோதனைக்கு பின்பு தெரியவரும் என சிட்னி நகர போலீசார் தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications