நடுவானில் மோதவிருந்த இரு விமானங்கள் – பெரும் விபரீதம் தவிர்ப்பு
மும்பை: நடுவானில் இரு விமானங்கள் மோதிக் கொள்வது அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
மும்பைக்கு அருகே அரபிக் கடலுக்கு மேலே இந்த விபரீதம் நடக்கவிருந்த்து.
மாலே செல்லும் கான்டர் ஏர்லைன்ஸ் விமானமும், மெல்போன் செல்லும் கத்தார் ஏர்வேஸ் விமானம் மும்பைக்கு அருகே அரபிக் கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது நேருக்கு நேர் சந்திக்கும் வகையில் எதிரெதிர் வந்தன. இதையடுத்து மும்பை விமானக் கட்டுப்பாட்டு மையம் இரு விமானங்களையும் உஷார்படுத்தியது.
ஒரு விமானத்தை 3000 அடி கீழே பறக்குமாறு அறிவுறுத்தியது. இதையடுத்து அந்த விமானம் தாழப் பறந்த்து. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சிவில் விமானப்போக்குவரத்து இயக்குநர் ஜெய்தி கூறியுள்ளார்.
கான்டர் ஏர்லைன்ஸ் விமானம், லுப்தன்சா நிறுவனத்தின் பிரிவு விமானமாகும். இந்த விமானம் பிராங்பர்ட்டிலிருந்து மாலே நோக்கிச் சென்று கொண்டிருந்த்து. இன்னொரு விமானம் தோஹாவிலிருந்து மெல்போர்ன் நோக்கி பறந்து கொண்டிருந்த்து.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications