ஸ்பெயினில் நள்ளிரவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.1 பதிவு
Subscribe to Oneindia Tamil
மேட்ரிட்: ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 6.2 என பதிவாகி இருந்த நிலநடுக்கம், உள்ளூர் நேரப்படி நேற்று நள்ளிரவு 12.08 மணிக்கு ஏற்பட்டதாக அமெரிக்க பூகம்பவியல் ஆய்வு மையத் தகவல் தெரிவிக்கிறது.
ஸ்பெயின் நாட்டின் தென் கிழக்கே உள்ள க்ரானாடா நகரில் இருந்து 24 கிமீ தொலைவில் உள்ள சியரா நெவதா மலைப் பகுதியை மையமாகக் கொண்டு இந்த பூகம்பம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.












Click it and Unblock the Notifications