பிப்ரவரியில் தொழில்துறையில் 15 சதவிகித வளர்ச்சி

கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுடன் ஒப்பிடுகையில் (முறையே 17.6 மற்றும் 16 சதவிகிதம்) இது சிறிய வீழ்ச்சியே என்றாலும் சர்வதேச நிலவரத்துடன் ஒப்பிடுகையில், திருப்திகரமான வளர்ச்சிதான் என்கிறார்கள் நிபுணர்கள்.
தொழில்துறை உற்பத்தி குறியீட்டெண் அறிவித்துள்ள புள்ளி விவரப்படி, இந்திய தொழில் துறையில் இன்னும் சர்வதேச நிதி நெருக்கடியின் தாக்கம் இருந்தாலும், அரடு அளித்த சலுகைகள் மற்றும் இந்தியத் தன்மை பெரும் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தியுள்ளது.
நுகர்வோர் பொருள் உற்பத்தி, சர்வதேச நெருக்கடிகளுக்கு மத்தியிலும் 29.9 சதவிகிதம் உயர்ந்துள்ளது. மூலதனப் பொருள் உற்பத்தி 44.4 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
கனிமம் மற்றும் சுரங்கத் துறையில் 12.2 சதவிகிதமும், மின் துறையில் 6.7 சதவிகிதமும் உயர்வு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில் தொழில்துறை உற்பத்தி மொத்தமாக 10.1 சதவிகிதம் உயர்வு கண்டுள்ளது. இதுவே 2008-ம் ஆண்டு 3 சதவிகிதம்தான் வளர்ச்சி ஏற்பட்டது.
அதேபோல, நாட்டிலுள்ள மொத்தம் 17 தொழில் குழுமங்களில் 14 குழுமங்கள் நல்ல வளர்ச்சி கண்டுள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications