சமாஜ்வாடி கைவிட்டதால் தெலுங்கு தேசத்திற்குத் திரும்புகிறார் ஜெயப்பிரதா

ஆந்திராவைச் சேர்ந்தவர் ஜெயப்பிரதா. ஆரம்பத்தில் தெலுங்குதேசத்தில் இருந்தார். பின்னர் அமர்சிங்கின் நட்பு கிடைக்கவே தெலுங்குதேசத்திலிருந்து விலகி சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார். உ.பி. அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
அமர்சிங்கின் நிழல் போல திகழ்ந்து வந்த ஜெயப்பிரதா, ராம்பூர் தொகுதியிலிருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். சமீபத்தில் அமர்சிங்கும், ஜெயப்பிரதாவும் ஒரே நாளில் சமாஜ்வாடிக் கட்சியிலிருநது நீக்கப்பட்டனர்.
அமர்சிங் எங்கு போவது என்று தெரியாமல் குழம்பிப் போயிருப்பதால் மீண்டும் ஆந்திர அரசியலுக்குத் திரும்ப முடிவு செய்துள்ளாராம் ஜெயப்பிரதா. மீண்டும் தெலுங்கு தேசத்திற்கேத் திரும்பவும் அவர் முடிவு செய்துள்ளார்.
ஜெயப்பிரதா தெலுங்கு தேசத்தில் இணைந்தால் அவருக்கு மகளிர் அணித் தலைவி பதவி கொடுக்கப்படும் எனத் தெரிகிறது. அநத்ப் பதவியில் முன்பு இருந்தவர் நடிகை ரோஜா. அவர் சமீபத்தில்தான் காங்கிரஸில் போய் இணைந்தார்.
எனவே ரோஜா இடத்திற்கு ஜெயப்பிரதாவைக் கொண்டு வர சந்திரபாபு நாயுடுவும் ஆர்வமாக உள்ளாராம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications