எஸ்.வி.சேகருக்கு கெளரவ டாக்டர் பட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மெக்சிகோவைச் சேர்ந்த உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம், நடிகர் எஸ்.வி.சேகருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
நாடகம் மற்றும் சமூக சேவைக்காக உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம், இந்த கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளதாம்.
இதையடுத்து முதல்வர் கருணாநிதியை இன்று சந்தித்த எஸ்.வி.சேகர் கெளரவ டாக்டர் பட்டத்துக்கான சான்றிதழை அவரிடம் காட்டி வாழ்த்துப் பெற்று மகிழ்ந்தார்.
மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.வி.சேகர் சில மாதங்களுக்கு முன்பு திமுக ஆதரவாளராக மாறினார். இதையடுத்து அவரை ஜெயல்லிதா கட்சியை விட்டு நீக்கினார்.
விரைவில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு திமுகவில் இணையப் போவதாக சேகர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications