63 உறுப்பினர்களைக் கொண்டதாக தமிழக சட்ட மேலவை அமையும்
Subscribe to Oneindia Tamil

தமிழகத்தில் மீண்டும் மேலவையை உருவாக்க திமுக அரசு முடிவு செய்து இன்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தது. பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்ப்ட்டது.
பின்னர் உரை நிகழ்த்திய முதல்வர் கருணாநிதி, புதிதாக உருவாக்கப்படும் சட்ட மேலவையில் 63 உறுப்பினர்கள் இருப்பார்கள்.
இவர்களில் 21 பேர் சட்டமன்றப் பிரதிநிதிகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 21 பேர் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மூலம் தேர்வு செய்யப்படுவர். ஆசிரியர்கள், பட்டதாரிகள் மூலம் தலா 6 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். 9 உறுப்பினர்கள் ஆளுநர் மூலம் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார் முதல்வர்.
பழைய சட்டசபையில் செம்மொழி ஆய்வு மையம்
முதல்வர் மேலும் கூறுகையில், பழைய சட்டசபை வளாகத்தில், மத்திய செம்மொழி தமிழ் மையம் செயல்படும் எனவும் அறிவித்தார்.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications