ஆலடி அருணா வழக்கு: ஆயுள் கைதி அழகர் மதுரை சிறைக்கு மாற்ற உத்தரவு
மதுரை: முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதி அழகரை பாளை சிறையில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்தவர் அழகர் என்ற வளர்ந்த அழகர். முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் இவருக்கு நெல்லை நீதி மன்றம் தூக்கு தண்டனை விதித்தது.
இந்த தண்டனையை மதுரை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக மாற்றியது. இதன் பின்பு அழகர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பாளையங்கோட்டை சிறையில் தனக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்றும், எனவே தன்னை மதுரை சிறைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்றும் அழகர் சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி கே.வெங்கட்ராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதஙகளை கேட்ட நீதிபதி பாளையங்கோட்டை சிறையில் இருக்கும் ஆயுள் கைதி அழகரை மதுரை மத்திய சிறைக்கு மாற்ற உத்தரவிட்டார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications