ஈரான் மீத மேலும் பொருளாதாரத் தடை விதிக்க இந்தியா எதிர்ப்பு

ஈரான் மீது மேலும் பல பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் மேலும் தடைகளை விதிக்கக் கூடாது என்று ஒபாமாவை மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமரும், ஒபாமாவும் சந்தித்துப் பேசியபோது ஈரான் மீதான தடை குறித்து பேசப்பட்டது. அப்போது ஈரான் விவகாரம் தொடர்பாக இரு தலைவர்களும் தொடர்ந்து தொடர்பைப் பேணுவது என முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் கூறுகையில், ஈரான் மீது ஐ.நா. மூலம் புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்த பிரதமருடன் அதிபர் ஒபாமா ஆலோசித்தார். ஆனால் அதற்கு இந்தியாவின் ஆட்சேபனையை பிரதமர் தெரிவித்தார்.
இந்தத் தடைகளால் அப்பாவி மக்கள்தான் பாதிக்கப்படுவர் என்பதையும் பிரதமர் எடுத்துரைத்தார். மேலும், இது ஆக்கப்பூர்வமானதாக அமையாது என்பதையும் அவர் தெரிவித்தார்.
அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடுவதில் இந்தியாவுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளதாகவும் பிரதமர் தெளிவுபடுத்தினார் என்றார் ராவ்.
-
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications