இத்தாலியில் நிலச்சரிவால் ரயில் கவிழ்ந்து 7 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ரோம்: இத்தாலியின் வடக்குப் பகுதியில் பொல்சானா என்ற நகரத்துக்கு அருகே மலைப்பகுதியில் ரயில் தடம்புரண்டு கவிழ்ந்ததில் 7 பயணிகள் பலியானார்கள்.
25க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 2005ம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்த ரயில் பாதை இத்தாலியின் மிக நவீன தண்டவாளமாக கருதப்பட்டு வந்தது.
ரயில் பாதையின் அருகே திடீர் நிலச்சரிவு ஏற்பட்டதன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
இரண்டு கோச்சுகள் கொண்ட இந்த ரயிலில் பெரும்பாலும், உள்ளூர்வாசிகள் மற்றும் மாணவர்ள் இருந்துள்ளனர்.
பலியானாவர்களில் அனைவரும் முதல் கோச்சில் பயணம் செய்தவர்கள். இரண்டாவது கோச்சில் இருந்தவர்கள் அருகில் இருந்த பகுதியில் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications