மின் கட்டண உயர்வு குறித்து முடிவெடுக்கப்படவில்லை – தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து இதுவரை முடிவெடுக்கப்படவில்லை என்று தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஏப்ரல் 1ம் தேதி முதல் மின் கட்டண உயர்வை ஏற்கனவே ஆணையம் நிர்ணயித்து விட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால் இதுதொடர்பாக பெறப்பட்டுள்ள கருத்துருக்கள் குறித்து இதுவரை ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஏற்கனவே அறிவித்தப்படி மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தி வருகிறோம். அது முடிவடைந்த பின்னர் தமிழக அரசின் எரி சக்தித் துறை, நிதித்துறையுடன் கலந்து ஆலோசித்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும்.
மே அல்லது ஜூன் மாதத்தில்தான் இந்த முடிவு அறிவிக்கப்படும். அறிவிப்பு வெளியான நாளிலிருந்து முடிவுகள் அமலுக்க வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications