டெல்லி மார்க்கெட் பகுதியில் பயங்கர தீ விபத்து
Subscribe to Oneindia Tamil

இன்று அதிகாலை சுமார் நான்கு மணிக்கு ஏற்பட்ட இந்த தீ மளமளவென அருகில் உள்ள இடங்களுக்கு பரவியது.
இருபத்து நான்கு தீயணைப்பு வாகனங்கள், ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
டெல்லியின் முண்ட்கா பகுதியில் மேற்கு ஃபிரினி சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் பொருட்கள் குடோனில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் காலை வேளையில் அப்பகுதியில் பதட்டம் நிலவியது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை இதே பகுதியில் பெரும் தீவிபத்து ஏற்பட்டு பல கோடி மதிப்பிலான பொருட்கள் நாசமாயின.
மீண்டும் இதே பகுதியில் இன்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications