மத்திய அரசின் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் திருத்தியமைப்பு!
டெல்லி: மத்திய அரசின் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
கவுன்சிலின் தலைவராக பிரதமர் மன்மோகன் சிங் இருப்பார். 14 மத்திய அமைச்சர்கள், 30 மாநில் முதல்வர்கள், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி ஆகியோர் இதி்ல் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, திமுக தலைவர் கருணாநிதி, பாஜக தலைவர் நிதின் கத்காரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிருந்தா கராத், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத், சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் உட்பட 19 அரசியல் கட்சித் தலைவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் பிரதமர் தேவகவுடா, பாஜக மூத்த தலைவர் அத்வானி, ராஜ்நாத் சிங், முன்னாள் லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, தொழிலதிபர்கள் வேணு சீனிவாசன், ரத்தன் டாடா உள்ளிட்டோரும் இந்த கவுன்சிலில் இடம் பெற்றுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications