தமிழ்வழி பொறியியல் பட்டம்: ரூ.2 கோடியில் வகுப்பறை தயாராகின்றன
நெல்லை: நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் பொறியியல் இளநிலை பட்டப்படிப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.2 கோடி செலவில் வகுப்பறைகள் கட்டும் பணிகள் தயாராகிவருகின்றன.
நெல்லை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது அரசு பொறியியல் கல்லூரி வாளகத்தில் இயங்குகிறது. பல்கலையின் முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பு வகுப்புகள் தனியார் கட்டிடத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பல்கலைக்கழகத்துக்கு தனியாக கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அரசு பொறியியல் கல்லூரி அருகே சர்வதேய சங்கத்திற்கு சொந்தமான இடத்தை அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் தேர்வு செய்தது. இதில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்க மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு முதல் இளங்கலை பொறியியல் பட்டப்படிப்புக்கு (பிஇ) தமிழ்வழி கல்வி வகுப்புகள் துவக்கப்பட உள்ளதால் கூடுதல் வகுப்புறைகள் ஏற்படுத்த பல்கலைக்கழக நிர்வாகம் தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
சென்னையில் நடந்த அண்ணா பல்கலைக்கழக சிட்டிகேட் கூட்டத்தில் நெல்லை அண்ணா பல்கலைகழக புதிய வகுப்பறை கட்டிட பணிகளுக்காக ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications