மைக்ரோசாப்டின் கின் ஒன், கின் டூ!
Subscribe to Oneindia Tamil

ஆனால் இந்த செல்போனை மைக்ரோசாஃப்ட் நேரடியாகத் தயாரிக்கவில்லை. ஜப்பானின் ஷார்ப் நிறுவனம் தயாரித்துள்ளது. வோடபோன் நிறுவனத்துடன் கூட்டாக விற்பனைக்குக் கொண்டு வருகிறது மைக்ரோசாஃப்ட்.
கின் ஒன், கின் டூ என்ற பெயர்களில் இந்த செல்போன்கள் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் கடைகளில் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. மே முதல் வாரத்தில் அமெரிக்காவில் விற்பனைக்கு கிடைக்குமாம். அதன் பிறகே ஆசிய நாடுகளில் விற்பனைக்கு வருகின்றன.
ஃபேஸ்புக், ட்விட்டர், மைஸ்பேஸ் போன்ற சமூக நெட்வொர்க் தளங்கள் இந்த போனில் கிடைக்கும். புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எளிதில் பகிர்ந்து கொள்ளலாம்.
விரைவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது சொந்த பிராண்ட் செல்போன்களைத் தயாரிக்க உள்ளதாம். அதற்கு முன்னோட்டமே இந்த கின் ஒன், கின் டூ என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications