தமிழகத்தில் ரூ. 1000 கோடி செலவில் உலகத் தரம் வாய்ந்த 'பளிச்' சாலைகள் அமைக்க திட்டம்

மதுரையில், நகர்ப்புற மேம்பாடு நிதி மற்றும் கட்டமைப்பு கழக ஆலோசகர் சீனிவாசன் தலைமையில் நகர்ப்புற மேம்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், புதிய சாலைகள் அமைத்தல் , நடைபாதை மற்றும் மின் வசதி குறித்து பல கட்டமாக விவாதிக்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீனிவாசன் கூறுகையில், தமிழகத்தில் 11 நகரங்களில் சர்வேதேச தரம் கொண்ட புதிய ரோடுகள் அமைக்கப்படவுள்ளன. முன்னதாக இந்த ரோட்டில் கேபிள்கள் எல்லாம் தரைக்கு அடியில் முன்கூட்டியே புதைக்கப்பட்டு விடும். எனவே 5 ஆண்டு வரை இந்த ரோடுகளை தோண்ட வேண்டிய அவசியம் இருக்காது. இதற்கென தமிழக அரசு ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்றார் சீனிவாசன்.
மதுரைக்கு 750 கிலோமீட்டர் சாலை
இந்தத் திட்டத்தின் கீழ் மதுரையில் மட்டும் 750 கி.மீட்டர் தூரம் கொண்ட ரோடுகள் அமைக்கப்படும். புதிய ரோட்டில் மின் வெளிச்சத்திற்கு பஞ்சம் இருக்காது.பளபளக்கும் விதி மற்றும் அடையாளப் பலகைகள் வைக்கப்படுமாம்.
இந்தப் புதிய சாலைகள் அமைக்கும் பணி ஒரு ஆண்டில் தொடங்கி மேற்கொள்ளப்படும். இவற்றை தனியார் மூலம் பராமரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications