30 மில்லியன் டாலருக்கு 'டெக்கன் 360' பங்குகளை வாங்கும் ரிலையன்ஸ்

ஏர் டெக்கன் நிறுவனத்தை உருவாக்கிய கேப்டன் கோபிநாத், அதை கிங்பிஷருக்கு விற்ற பிறகு, அடுத்து உருவாக்கிய நிறுவனம் டெக்கன் 360.
இப்போது இந்த நிறுவனத்தின் பங்குகளையும் விற்க முன்வந்துள்ளார். இதைத் தொடர்ந்து முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பார்தி ஏர்டெல், பெட்எக்ஸ் போன்றவை வாங்க ஆர்வம் காட்டின.
இப்போது ரிலையன்ஸ் நிறுவனம் டெக்கன் 360-ன் 30 முதல் 50 சதவிகிதப் பங்குகளை வாங்க முடிவு செய்து செய்து பேச்சு நடத்தி வருகிறது. இதற்கென ரிலையன்ஸ் நிறுவனம் 30 மில்லியன் டாலர் வரை நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அதிகாரப்பூர்வமாக இரு நிறுவனங்களும் அறிவிப்பு வெளியிடவில்லை.
டெக்கன் 360 நிறுவனத்தில் தற்போது 8 சரக்கு விமானங்கள் உள்ளன. இவை தவிர 300 ட்ரக்குகள் மற்றும் 850 பைக்குகள் சரக்குப் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
நாடு முழுக்க உள்ள 900 ரிலையன்ஸ் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் ரிலையன்ஸின் இதர வணிக நிறுவனங்களுக்கிடையே சரக்குகளைக் கையாள இந்த டீல் உபயோகமாக இருக்கும் என நம்புகிறது ரிலையன்ஸ்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications