சானியா போஸ்டர்களை அகற்றிய பெங்களூர் பெட்ரோல் பங்க் ஊழியர்கள்
பெங்களூர்: சோயப் மாலிக்கை சானியா மிர்ஸா கல்யாணம் செய்து கொண்டதால் அதிருப்தி அடைந்த பெங்களூர் பெட்ரோல் பங்க் ஊழியர்கள், பங்க்கில் வைத்திருந்த சானியாவின் போஸ்டர்களிலிருந்து அவரது முகத்தை மட்டும் வெட்டி அகற்றி விட்டனர்.
பெங்களூர் விமான நிலைய சாலையில், ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. அங்குள்ள ஊழியர்கள் சானியா மிர்ஸாவின் தீவிர ரசிகர்கள். இதனால் சானியாவின் பிரமாண்ட போஸ்டர்களை அங்கு வைத்திருந்தனர். தற்போது அதில் உள்ள முகத்தை மட்டும் வெட்டியுள்ளனர் ஊழியர்கள்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை சானியா மணந்த்தால் நாங்கள் அதிருப்தி அடைந்தோம். இதனால்தான் போஸ்டர்களில் இருந்த சானியாவின் முகத்தை மட்டும் வெட்டி விட்டோம்.
முன்பு நாங்கள் சானியாவின் ரசிகர்களாக இருந்தோம். ஆனால் இனி அப்படி இருக்க மாட்டோம். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை மணந்தவருக்கு எப்படி ரசிகராக இருக்க முடியும் என்றனர்.
தற்போது அங்கு வைத்திருந்த போஸ்டர்களை பங்க்கின் உரிமையாளர் நீக்கி விட்டாராம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications