டெல்லியில் 112 டிகிரி வெயில்!
Subscribe to Oneindia Tamil

வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் கொளுத்தும் வெயிலை விட எட்டு டிகிரி அதிக வெப்பம் டெல்லியில் நேற்று நிலவியுள்ளது.
இன்று டெல்லியில் அதிகபட்ச வெப்பம் 43 டிகிரியை தொட்டுவிட்டது. சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தாவில் இன்று 33 - 34 டிகிரி என்ற அளவில் வெப்பம் நிலவுகிறது.
இம்மாத துவக்கத்தில் இருந்தே படிப்படியாக வெயிலின் தாக்கம் அதிகரித்தபடியே வருகிறது.
குறிப்பாக டெல்லியில் இந்த மாதம் முழுவதும் ஒரே நாளை தவிர மற்ற எல்லா நாட்களிலும் வெப்பம் 40 டிகிரியை தாண்டியே இருந்துள்ளது.
அதேபோல் கடந்த மார்ச் மாதமும் இதுவரை இல்லாத அளவுக்கு தான் வெப்பம் இருந்துள்ளது.












Click it and Unblock the Notifications