தென்னக ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
கரூர்: ரயிலில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி கரூரில் ரயில் பயணிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
கரூர் ரயில் பயணிகள் நலச் சங்கம் சார்பில் கரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு இன்று காலை முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த உண்ணாவிரத்தில், கரூர் ரயில் நிலையத்தில் குடிநீர் வசதி , சிற்பபு ரயில்கள் வந்து செல்லும் நேரம், அதுகுறித்த தொலைபேசி சேவை, இரண்டு சக்கர வாகனங்கள் பாதுகாப்பு மையத்தில் அதிக கட்டணம் வசூல் செய்வதை தடுக்க நடவடிக்கை, திருச்சி - கரூர் ரயிலில் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து பயணிகளஅ இப்போராட்டத்தை நடத்துகின்றனர்.
கரூர் ரயில் பயணிகள் நலச் சங்கம் சார்பில் அதன் தலைவர் அண்ணா மற்றும் பலர் இதில் பங்கேற்றுள்ளனர்.
இந்த உண்ணாவிரதம் இன்று மாலை 5 மணி அளவில் முடிவடைகிறது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications