நிலப்பிரச்சினை – நாமக்கல் அருகே 3 பேர் வெட்டிக் கொலை
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்: நிலப்பிரச்சினை தொடர்பாக நாமக்கல் அருகே 3 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் அருகே உள்ளது நலக்கண்ணி கிராம்ம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் சபாபதி. இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிப்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்தது.
இந்த மோதல் முற்றி இன்று கொலையில் முடிந்தது. இன்று காலை சபாபதி, ராஜேந்திரன், வெள்ளையன் ஆகிய மூன்று பேரும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து அங்கு பரபரப்பு நிலவுகிறது. போலீஸார் விரைந்து சென்று மூன்று பேரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
வழக்குப் பதிவு செய்து 7 பேரை தேடி வருகின்றனர்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications