அகமதாபாத் – குப்பையில் வீசப்பட்டிருந்த 14 இறந்த சிசுக்கள் மீட்பு
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் பாபு நகர் பகுதியில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டிருந்த 14 சிசுக்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
லால்பகதூர் சாஸ்திரி ஸ்டேடியம் அருகே இந்த பயங்கரம் நடந்தது. அங்குள்ள குப்பைத் தொட்டியில் சிசுக்களின் இறந்த உடல்கள் கிடப்பதைப் பார்த்த சிலர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் அந்த சிசுக்களின் இறந்த உடல்களை மீட்டனர்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் லஸ்காரி கூறுகையில், மொத்தம் 14 சிசுக்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளோம்.
இந்த சிசுக்களின் பாலினம் அறியப்பட்ட பின்னர் இதுதொடர்பாக வழக்கு தொடரப்படும் என்றார்.
அப்பகுதியில் உள்ள தனியார் நர்சிங் ஹோம்களைச் சேர்ந்தவர்கள் இந்த சிசுக்களை குப்பைத் தொட்டியில் வீசியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications