'பார்வதி அம்மாள்'-மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்வி

அவர் பேசுகையில்,
பக்கவாத நோய்க்கு சிகிச்சை எடுக்க மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கடந்த 16ம் தேதி இரவு 10.45 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்த பார்வதி அம்மாளை சென்னை விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து இறங்கவிடாமல் தடுத்திருக்கிறார்கள் குடியுரிமை அதிகாரிகள்.
இந்தியாவுக்குள் நுழைவதற்கான உரிமை உங்களிடம் இல்லை என பார்வதி அம்மாளையும் அவருக்கு துணையாக வந்த விஜயலட்சுமி என்ற பெண்ணையும் தடுத்திருக்கிறார்கள்.
கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம், பார்வதி அம்மாள் மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் தங்கியிருக்க அனுமதி அளித்துவிட்டு, பின்னர் மறுத்தது ஏன்?. இதுபற்றி மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
அதே போல மாநிலங்களவையிலும் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா, பாஜக உறுப்பினர் எஸ்.எஸ்.அலுவாலியா ஆகியோர் இந்தப் பிரச்சனையை எழுப்பினர்.
ராஜா பேசுகையில், எந்தவித குற்றப் பின்னணியும் இல்லாத பார்வதி அம்மாளை விசா வழங்கிய பிறகு, விமானத்தில் இருந்து கூட இறங்கவிடாமல் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பியது மனிதாபிமானமற்ற செயல். அவர் சென்னையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications