ஆறு மாவட்டச் செயலாளர்களை அதிரடியாக நீக்கிய திருமாவளவன்!
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆறு மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'விடுதலை சிறுத்தைகள் கட்சியில் முற்றிலும் களப்பணி ஆற்ற இயலாதவர்களும், களப்பணிக்கு ஒத்துழைக்காதவர்களும் மாவட்ட செயலாளர்கள் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நீலமலை, தர்மபுரி, திண்டுக்கல், ராமநாதபுரம், நெல்லை புறநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்ட செயலாளர்கள், அவர்கள் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, நீலமலை - சகாதேவன், தர்மபுரி - மாரவாடி ராமன், திண்டுக்கல் - வில்லவன் கோதை, ராமநாதபுரம் - இளையான்குடி கோபால், நெல்லை புறநகர் - எம்.சி.கார்த்திக், கன்னியாகுமரி - ஜெயக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் கிட்டு மற்றும் மாவட்ட துணை செயலாளர் மங்கலம் கருப்பையா ஆகியோர் கட்சி மற்றும் தலைமைக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், அப்பொறுப்புகளில் இருந்து 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுகின்றனர்' என்று கூறியுள்ளார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications