துபாயில் கற்பழிப்பு-லண்டன் பெண்ணுக்கு சிறை?
லண்டன்: துபாயி்ல் இரவில் குடித்துவிட்டு கும்மாளம் அடித்தபோது தன்னை ஒருவர் கற்பழித்துவிட்டதாகக் குற்றம் சாட்டிய பெண்ணுக்கு சிறை தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது.
பிரிட்டனைச் சேர்ந்த அந்த 24 வயதுப் பெண் சமீபத்தில் துபாய் மெரீனா பகுதியில் நண்பர்களுடன் மது அருந்தினார்.
இதையடுத்து தன்னுடன் மது அருந்திய ஒரு நபர் தனக்கு காரில் லிப்ட் கொடுத்தார் என்றும், அப்போது தன்னை பாலைவனப் பகுதிக்குக் கொண்டு சென்று கற்பழித்துவிட்டதாகவும் புகார் கொடுத்தார்.
ஆனால், அந்தப் பெண்ணின் சம்மத்துடன் தான் உடலுறவு கொண்டதாக அந்த நபர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். பாலைவனத்தில் மட்டுமல்லாமல் அந்தப் பெண்ணுடன் அவரது வீட்டிலும் போய் உடலுறவு வைத்துக் கொண்டதாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.
இதனால் திருமணம் செய்யாமலேயே உடலுறவு கொண்ட குற்றத்துக்காகவும் பொது இடத்தில் குடித்ததற்காகவும் அந்தப் பெண்ணுக்கு சிறை தண்டனை வழங்கப்படலாம் என்று லண்டனின் சன் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications