ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை-லலித் மோடி அதிரடி

Subscribe to Oneindia Tamil

Lalit Modi
மும்பை: நான் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை. அதுகுறித்து வெளியான செய்திகள் அனைத்தும் ஊகத்தின் அடிப்படையிலானவை என்று கூறியுள்ளார் லலித் மோடி.

துபாய் சென்றிருந்த லலித் மோடி, கடும் பரபரப்பான சூழ்நிலையின் பின்னணியில் இன்று மாலை மும்பை திரும்பினார்.

விமான நிலையத்தில் தன்னைச் சூழ்ந்த செய்தியாளர்கள் கேட்ட சரமாரியான கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில், நான் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை. அதற்கான வாய்ப்பே இல்லை. இதுதொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் அனைத்தும் ஊகத்தின் அடிப்படையிலானவை.

ஐபிஎல் விவகாரம் குறித்த அனைத்து உண்மைகளையும வெளிய நான் தயார். அனைத்து உண்மைகளையும் ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் வைப்பேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+