புதுச்சேரி சட்டசபையில் அதிமுகவினர் வெளியேற்றம்
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.
முன்னதாக கேள்வி நேரத்துக்குப் பின் பேசிய அதிமுக எம்எல்ஏ அன்பழகன், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படவில்லை. அதற்கான நிதியை வேறு திட்டங்களுக்கு அரசு பயன்படுத்தியுள்ளது என்றார்.
இதற்கு முதல்வர் வைத்திலிங்கம் பதிலளித்தார்.
ஆனால் முதல்வரின் பதில் திருப்தியளிக்கவில்லை என்று கூறி அன்பழகன் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் ஓம்சக்தி சேகர், ஓமலிங்கம் ஆகியோர் சபாநாயகர் ராதாகிருஷ்ணன் இருக்கை முன்பு சென்று அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அவர்களை அங்கிருந்து எழுந்து செல்லுமாறு சபாநாயகர் பலமுறை எச்சரித்தும் அவர்கள் காதில் வாங்காமல் கோஷம் போட்டபடி இருந்தனர்.
இதையடுத்து அவர்களை சபையில் இருந்து வெளியேற்ற சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து காவலர்கள அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற்றினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications