மே 2ம் தேதி முதல்வர் கருணாநிதி டெல்லி பயணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: திட்டக் கமிஷன் கூட்டத்தி்ல் பங்கேற்க தமிழக முதல்வர் கருணாநிதி வரும் மே 2ம் தேதி டெல்லி செல்கிறார்.
அப்போது பிரதமர் மன்மோகன் சி்ங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்து அவர் ஆலோசனை நடத்துகிறார்.
திட்டக் கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியாவுடன் ஆலோசனை நடத்தும் முதல்வர் தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை இறுதி செய்யவுள்ளார்.
2ம் தேதி மாலை, தெற்கு டெல்லியில் உள்ள தந்தை பெரியார் மையத்தையும் கருணாநிதி திறந்து வைக்கிறார்.












Click it and Unblock the Notifications