கடும் வெயிலால் விளைச்சல் பாதிப்பு-காய்கறி விலை கடும் உயர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொளுத்தும் வெயில் காரணமாக காய்கறி விளைச்சல் குறைந்துவிட்டதால் அவற்றின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து கத்தரிக்காய், பாகற்காய், வெண்டைக்காய் போன்றவை வருகின்றன.
அதே போல கர்நாடகா, ஆந்திரா எல்லைப் பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் வருகின்றன.
ஆனால் கடும் வெயில் காரணமாக காய்கறிவிளைச்சல் குறைந்துள்ளது. இதனால் காய்கறி வரத்து குறைந்துவிட்டது.
இதனால் காய்கறி விலை மிகக் கடுமையாக உயர்ந்து வருகிறது.
பீன்ஸ், கேரட், பட்டாணி, தக்காளி என அனைத்து வகை காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications