எப்படி ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டத்தை நடத்தலாம்?- மோடி
மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியம் கூட்டியுள்ள ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டம் சட்டவிரோதமானது. எனவே அதை ரத்து செய்ய வேண்டும் என லலித் மோடி கூறியுள்ளார்.
உண்மையில் மோடிதான் இந்தக் கூட்டத்தைக் கூட்டியிருக்க வேண்டும். ஆனால் சத்தம் காட்டாமல் அமைதியாக இருந்ததால், கிரிக்கெட் வாரியத் தலைவர் மனோகரே கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
திங்கள்கிழமை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தை நிறுத்த தற்போது மோடி களம் இறங்கியுள்ளார். ஐபிஎல் தலைவரான தனக்குத்தான் நிர்வாகக் குழுக் கூட்டத்தைக் கூட்டும் அதிகாரம் உள்ளதாக கூறும் அவர், இக்கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.
மேலும், நிர்வாகக் குழுவின் ஒப்புதலைப் பெற்றுத்தான் அனைத்து முக்கிய முடிவுகளையும் தான் எடுத்ததாகவும் மோடி கூறியுள்ளார். இதன் மூலம் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த அவர் முனைந்துள்ளது தெரிய வருகிறது.
-
ஆர்சிபி வெற்றிக்கு 5 காரணங்கள்.. கார்த்திக் "அண்ணன்" பங்களிப்பை மறுக்க முடியுமா? -
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications