அரசியலில் குதித்தார் ஹாரி பாட்டர் எழுத்தாளர் ரவ்லிங்

பிரிட்டிஷ் பார்லிமெண்டுக்கு அடுத்த மாதம் நடக்கும் தேர்தலில் அவர் ஆளும்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
உலகின் அதிக வருவாய் ஈட்டும் எழுத்தாளர் என்ற புகழ் பெற்றவர் ரவ்லிங். இவரது ஹாரி பாட்டர் புத்தக சீரிஸ், உலகம் முழுக்க இவரை பெரும் புகழ் பெற்றவராக மாற்றியது. இன்றைக்கு பிரிட்டனின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் ரவ்லிங்கும் இடம் பெற்றுள்ளார்.
புகழும் பணமும் சேர்ந்தபிறகு பணக்காரர்களுக்கு வரும் நியாயமான அரசியல் ஆசை ஜே.கே.ரவ்லிங்கிற்கும் தற்போது வந்துள்ளது. அடுத்த மாதம் நடக்கவுள்ள பிரிட்டன் பார்லிமென்ட் தேர்தலில், ஆளும் தொழிலாளர் கட்சிக்கு ஆதரவாக அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியை கடுமையாக விமர்சிக்கும் ரவ்லிங், அவர்களது தேர்தல் அறிக்கையை கடுமையாக விமர்சித்து வருகிறார். வறுமையில் வாடும் மக்களைக் கண்டு கொள்ளாமல் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுப்பதாகத் தாக்கியுள்ளார் அவர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications