சஷாங்க் மனோகர் ஐபிஎல் தலைவராக அணி உரிமையாளர்கள் எதிர்ப்பு

ஐபிஎல்லின் அடுத்த தலைவராக கிரிக்கெட் வாரியத் தலைவர் மனோகரை நியமிக்க ஐபிஎல் அணி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனராம்.
மோடியின் திறமை மனோகருக்குக் கிடையாது. எனவே அவரால் மோடியைப் போல திறம்பட ஐபிஎல்லை நிர்வகிக்க முடியாது என்று இவர்கள் தெரிவித்துள்ளனர். மனோகரே ஐபிஎல் தலைவராகவும் செயல்படலாம் என்று சரத் பவார்தான் பரிந்துரைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வருகிற 26ம் தேதி ஐபிஎல்லின் நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மோடி நீக்கப்படுவது உறுதியாகி விட்டால், புதிய திட்டம் ஒன்றை கூட்டத்தில் முன்வைக்க ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
அது:
- ஐபிஎல் அணிகள் ஒன்று சேர்ந்து தங்களில் ஒருவரை ஐபிஎல் ஆணையராக நியமிக்கும். சுழற்சி முறையில் 2 ஆண்டுகளுக்கு தலைவர் பதவியில் ஐபிஎல் உரிமையாளர்கள் மாறி மாறி இருப்பார்கள்.
- ஐபிஎல்லின் துணைத் தலைவர் பதவிக்கு கிரிக்கெட் வாரியமே யாரையாவது நியமிக்கலாம்.
- ஐபில் நிர்வாக்க் குழுவை கிரிக்கெட் வாரியே கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் அதற்கான குழுவில் மோடி கண்டிப்பாக ஒரு உறுப்பினராக இடம் பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் ஐபிஎல் உரிமையாளர்களின் இந்த யோசனையை கிரிக்கெட் வாரியம் ஏற்குமா என்பது தெரியவில்லை.
-
ஆர்சிபி வெற்றிக்கு 5 காரணங்கள்.. கார்த்திக் "அண்ணன்" பங்களிப்பை மறுக்க முடியுமா? -
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications