சென்னை அருகே போலி டாக்டர் கைது – அவரை மிரட்டிப் பணம் பறித்தவரும் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் போலி டாக்டரைப் போலீஸார் கைது செய்தனர். அவரை மிரட்டிப் பணம் பறித்த நபரையும் கைது செய்தனர்.
கூடுவாஞ்சேரியில் ஜானகி கிளினிக் என்ற பெயரில் ஒரு கிளினிக் இயங்கி வந்தது. அங்கு டாக்டர் ஆறுமுகம் என்பவர் வைத்தியம் பார்த்து வந்தார்.
அவரது சிகிச்சை முறை சந்தேகம் அடைந்த சிலர் போலீஸில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் இன்று அதிரடி சோதனை மற்றும் விசாரணையில் இறங்கினர். அப்போதுதான் ஆறுமுகம் போலி டாக்டர் என்று தெரிய வந்தது.
கடந்த பத்து வருடமாக போலி டாக்டராக வலம் வந்துள்ளார் ஆறுமுகம். இதையடுத்து அவரைப் போலீஸார் கைது செய்தனர்.
இதை விட காமெடியாக போலி டாக்டர் ஆறுமுகத்தை மிரட்டிப் பணம் பறித்த சுப்ரமணி என்பவரையும் போலீஸார் சேர்த்துக் கைது செய்தனர்.
More From
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications