கோவில்பட்டி ஜவுளிக் கடையில் தீ –லட்சக்கணக்கான மதிப்புள்ள துணிகள் சாம்பல்
கோவில்பட்டி: கோவில்பட்டியில் பிரபல ஜவுளிக்கடை தீப்பிடித்து எரிந்ததில் பல லட்சம் மதி்ப்புள்ள துணிகள் எரிந்து நாசமானது.
கோவில்பட்டி மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஐந்துமாடிகள் கொண்ட பிரபல ஜவுளி கடை ஓன்று உள்ளது. கட்டிடத்தின் மேல்மாடியில் ஜெனரேட்டர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை ஜெனரேட்டரில் கோளாறு ஏற்பட்டதாகவும், இதனால் மின்கசிவினால் தீப்பிடித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஜவுளி எடுக்க வந்தவர்கள் என அனைவரையும் வெளியேற்றினர். ஆனால் கடையில் ஏற்பட்ட தீ மேலே உள்ள 2 மாடிகளில் மட்டும் எரிவது போல் தெரிந்தது. அதை நேரத்தில் சுமார் இரண்டரை மணி நேரத்திற்கும் அதிகமாக உள்ளேயே புகைந்து கொண்டிருந்தது.
ஆனால் கட்டிடத்திற்குள் நுழைய முடியாமல் தீ எரிந்து கொண்டிருந்தது. இதையடுத்து தனியார் மரம் ஏற்றும் கிரேன் கொண்டு வரப்பட்டு கட்டிடத்தின் முன்புற ஷோகேஷ் வழியாக நுழைய முயற்சி எடுத்தும் பயனில்லை. இந்நிலையில் இரண்டு மாடிகளில் எரிந்து கொண்டிருந்த தீ திடீரென அக்னியை கக்கி கொண்டு பீறிட்டு வெளியேறியது. இதில் கட்டிடமும் வெடித்து சிதறியது. இந்த தீ விபத்தில் பல கோடி மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமாகின.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications