மு.க.அழகிரி எங்கே?: ராஜ்யசபாவில் அதிமுக கேள்வி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மு.க.அழகிரி நாடாளுமன்றத்துக்கு வராதது குறித்து இன்று அதிமுக ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பியது.
ராஜ்யசபாவில் இன்று துணைக் கேள்வி எழுப்புவதற்காக எழுந்த அதிமுக, எம்.பி. மைத்ரேயன், தற்போது வெளிநாட்டில் (மாலத்தீவு) இருக்கும் அமைச்சர் ஒருவர் (அழகிரி) அங்கு செல்வதற்கு முன்னர் அது குறித்து அவைத் தலைவரிடம் முன் அனுமதி பெற்றாரா என்று கேட்டார்.
இது குறித்து பிறகு விவாதிக்கலாம் என்று அவைத் தலைவர் கூறியும், மைத்ரேயன் தொடர்ந்து அந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
அவருடன் சேர்ந்து பாஜக எம்பிக்களும் இதே கேள்வியை எழுப்பியதால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
நேற்று இந்த விவகாரத்தை மக்களவையில் பாஜக கிளப்பியது நினைவுகூறத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications