புற்று நோயாளிகள் ரயிலில் இலவசமாக பயணம் செய்யலாம் - தெற்கு ரயில்வே
Subscribe to Oneindia Tamil
சென்னை : புற்று நோயாளிகள் சிகிச்சைக்காக செல்லும்போது ரயில்களில் இலவசமாக பயணம் செய்யலாம். அவர்களுக்குத் துணையாக வருவோருக்கு கட்டணச் சலுகை வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகவும் பரிசோதனைக்காகவும் செல்லும் புற்று நோயாளிகள் ரயிலில் 2-ம் வகுப்பிலும், 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டியிலும் இலவசமாக பயணம் செய்யலாம். அவர்களுடன் துணைக்கு வருவோருக்கு 75 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும்.
மேலும் ஏ.சி முதல் மற்றும் 2-ம் வகுப்பு பெட்டிகளில் புற்றுநோயாளிகள் 75 சதவீத கட்டண சலுகையிலும் துணைக்கு வருவோர் 50 சதவீத கட்டண சலுகையிலும் பயணம் செய்யலாம். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் என்று தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications