வங்கிகளின் கடன் வழங்கும் திறனை உயர்த்த ரூ.15,000 கோடி மத்திய அரசு நிதி
டெல்லி: பொதுத்துறை வங்கிகளின் நிதி நிலைமையை வலுப்படுத்த ரூ 15000 கோடி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. இதற்கான அறிவிப்பினை அரசு இன்று வெளியிட்டுள்ளது.
2010-2011 நிதியாண்டில் வங்கிகளின் நிதி அமைப்பை வலுப்படுத்துவதற்கான அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் நடந்தது.
அனைத்து அரசுத் துறை வங்கிகளையும் வலுப்படுத்த ரூ 15000 கோடியை உள்ளீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. சுய வேலைவாய்ப்பு, நிறுவன மேம்பாடு உள்ளிட்ட துறைகளுக்கு கடன் வழங்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த நிதி ஆண்டும் இதே போன்ற தேவை ஏற்படும்பட்சத்தில் மேலும் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப்போது ஒதுக்கப்பட்டுள்ள ரூ 15000 கோடி மூலம், அரசுத் துறை வங்கிகளின் கடன் வழங்கும் திறன் ரூ 1.85 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications