தமிழகத்தில் லான்சன் டொயோட்டா கார் விற்பனை கிளைகளில் வருமான வரி ரெய்ட்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் டொயோட்டா கார்களின் முன்னணி வி்ற்பனை நிறுவனமான லான்சன் டொயாட்டா நிறுவனத்தின் கிளைகளில் வருமான வரித்துறையினர் ரெய்ட் நடத்தி வருகின்றனர்.
செனனையில் மட்டும் இந்த நிறுவனத்தின் 3 கிளைகளில் சோதனைகள் நடந்து வருகின்றன.
இந்த நிறுவனத்தின் விற்பனை மையங்கள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை 8.45 மணி முதல் சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிறுவனம் பெருமளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications