இந்தோனேசியாவில் தாக்கப்பட்ட இந்திய தொழிலாளர்கள்
பதாம்: இந்தோனேசியாவின் பதாம் தீவில் துறைமுகத்தை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இதில் பணியாற்றும் இந்தியாவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் இந்தோனேசிய நாட்டு தொழிலாளர்களை முட்டாள் என்று திட்டியதையடுத்து அங்கு பெரும் வன்முறை மூண்டது.
பி.டி. டிரைடாக் வோர்ல்ட் என்ற துறைமுகத்தில் இந்தச் சம்பவம் நடந்தது.
அங்கு பணியில் இருந்த 41 இந்தியத் தொழிலாளர்களை, சுமார் 5,000 இந்தோனேசிய தொழிலாளர்கள் பயங்கரமாகத் தாக்கினர். இதில் 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் படகுகள் மூலம் சிகி்ச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் 20க்கும் மேற்பட்ட வாகனங்களுக்குத் தீ வைத்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் 10,000 க்கும் மேற்பட்ட இந்தோனேசிய தொழிலாளர்கள் கூடி இந்திய அதிகாரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டு்க்குள் கொண்டு வரப்பட்டது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications