பட்டுக்கோட்டையில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு - மர்ம கும்பல் தப்பியோட்டம்
பட்டுக்கோட்டை: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரான காசிநாதன் வழக்கு சம்பந்தமாக பட்டுக்கோட்டை சென்ற போது அங்கு அவரை மர்ம கும்பல் ஒன்று அவரை சரமாரியாக வெட்டியது.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரிவர் காசிநாதன். இவர் வழக்கு ஒன்று சம்பந்தமாக பட்டுக்கோட்டை நீதிமன்றத்திற்கு சென்றார்.
அங்கு அவர் தனது வேலைகளை முடித்துக் கொண்டு நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள சந்திரா மெஸ் -சில் உணவருந்தி விட்டு வெளியே வந்தார்.
அப்போது, அவரை 30 பேர் கும்பல் சூழ்ந்து கொண்டு உருட்டுக்கட்டையால் தாக்கியது. மேலும் அரிவாளால் சரமாரியாக தலையில் வெட்டி விட்டு அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. இதனால் அதே இடத்தில் வழக்கறிஞர் காசிநாதன் சரிந்து விழுந்தார்.
இதைக் கண்ட வழக்கறிஞர்கள் சிலர் சிகிச்சைக்காக அவரை பட்டுக்கோட்டை மருத்துவமனையில் சேர்த்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டதோடு, வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications