ரூ.50,000 அபராதம்-ரயில் முன் பாய்ந்து 5 பேர் தற்கொலை
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கிராம பஞ்சாயத்து கும்பலால் ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்ட நபர் தனது மனைவி, மகன், மகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
அவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண்ணும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார்.
ராஜஸ்தான் மாநிலம் கராவ்லி மாவட்டத்தில் உள்ள பச்னாகுர்த் கிராமத்தைச் சேர்ந்தவர் கஜு ஜாட். இவரது மனைவி ஹீரா தேவி, மகன் ரோஜித், மகள் சன்சல்.
கஜு ஜாட்டுக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த கன்வர் தேவிக்கும் கள்ளத் தொடர்பு உள்ளதாக கிராம பஞ்சாயத்தில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து கஜு ஜாட் உடனே ரூ. 50,000 அபராதம் கட்ட வேண்டும், இல்லாவிட்டால் உடனடியாக ஊரைவிட்டு வெளியேற வேண்டும் என்று பஞ்சாயத்து உத்தரவிட்டது.
இதனால் மனமுடைந்த கஜு ஜாட் தனது மனைவி, மகன், மகள் மற்றும் அண்டை வீட்டுப் பெண் கன்வர் தேவி ஆகியோருடன் ஓடும் ரயில் முன்பு பாய்ந்தார்.
இதில் 5 பேரும் சம்பவ இடத்திலேயே 5 பேரும் உடல் சிதறி பலியாயினர்.
இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாயத்து உறுப்பினர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் தலைமறைவாகிவிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications